சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 காசு குறைந்தும், டீசல் விலை 5 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் குறைந்து ஒரு லிட்டருக்கு ரூ.75.83 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.69.76 ஆகவும் விற்பனையாகிறது. 
 
பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 73.04


மும்பை     -  ₹ 78.69


கொல்கத்தா - ₹ 75.71
 
சென்னை   - ₹ 75.83


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 66.09
 
மும்பை     - ₹ 69.27


கொல்கத்தா - ₹ 68.46


சென்னை   - ₹ 69.76