சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 24 காசு குறைந்தும், டீசல் விலை 27 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் குறைந்து ஒரு லிட்டருக்கு ரூ.75.27 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.69.10 ஆகவும் விற்பனையாகிறது. 
 
பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 72.68


மும்பை     -  ₹ 78.11


கொல்கத்தா - ₹ 75.13
 
சென்னை   - ₹ 75.27


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 65.68
 
மும்பை     - ₹ 68.57


கொல்கத்தா - ₹ 67.79


சென்னை   - ₹ 69.63