கடந்த 4 வது நாளாக ஒரே விலையில் தொடரும் பெட்ரோல்; 6 வது நாளாக அதே விலையில் டீசல்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.91 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 77.53 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 
 
பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 74.91


மும்பை     -  ₹ 80.59


கொல்கத்தா - ₹ 77.61
 
சென்னை   - ₹ 77.91
 
டீசல் விலை;-


டெல்லி     - ₹ 65.78
 
மும்பை     - ₹ 69.00
 
கொல்கத்தா - ₹ 68.19


சென்னை   - ₹ 77.53