நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.97 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது..!
 
பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 74.00


மும்பை     -  ₹ 80.65


கொல்கத்தா - ₹ 77.67
 
சென்னை   - ₹ 77.97


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 66.04
 
மும்பை     - ₹ 69.27


கொல்கத்தா - ₹ 68.45


சென்னை   - ₹ 69.81