நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 6 காசுகள் அதிகரித்தும், டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்கின்றன.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.83 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 77.83 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 
 
பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 74.81


மும்பை     -  ₹ 80.46


கொல்கத்தா - ₹ 77.49
 
சென்னை   - ₹ 77.83
 
டீசல் விலை;-


டெல்லி     - ₹ 65.78
 
மும்பை     - ₹ 69.00
 
கொல்கத்தா - ₹ 68.19


சென்னை   - ₹ 77.83