புதுடெல்லி: பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதை அடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் ஒரு பகுதியாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் பிரசாரம் செய்ய உள்ளனர்.


பஞ்சாபில் வரும் பிப்ரவரி 4-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அங்கு தேர்தல் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அமிர்தசரஸில் நடக்கும் பொது கூட்டத்தில் பங்கேற்று வருகிற ஜனவரி 29-ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்வர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இன்று, காந்தி மாஜிதாவில் தனது முதல் பொதுக் கூட்டத்தை பிரச்சாரத்தில் உரையாற்ற உள்ளார். இன்று முதல் 3 நாட்களுக்கு ராகுல், பஞ்சாப்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.