கோவா தலைநகர் வாஸ்கோடகாமவிலிருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு செல்லும் வாஸ்கோடகாமா-பாட்னா விரைவு ரயில் இன்று அதிகாலை 4.18 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில் 3 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயம் அடைந்ததை, தொடர்ந்து ரயில்வே துறை அமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தால ஐந்து லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையும் அறிவித்திருந்தார்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் உயிரிழந்தவர்களின், வீடுகளுக்கு தால ஐந்து லட்ச ரூபாய் சம்பள இழப்பீட்டுத் தொகையும் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களுகு ரூ.1 லட்சம்மும் மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ .50,000.அறிவித்துள்ளார்.