ராஜஸ்தான் மாநிலம் மெட்ரிக்/பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2017-18 கல்வியாண்டிற்கான இறுதி மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக நடத்தப்பட்டு மெட்ரிக்/பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ராஜஸ்தான் சபை உயர்நிலை கல்விநிலைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை rajeduboard.rajasthan.gov.in எனும் இணைப்பில் மாணவர்கள் தெரிந்துக்கொள்ளலாம். மேலும் rajresults.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.


தேர்வின் முடிவுகளை பார்க்க மாணவர்கள் பின்வரும் வழிமுறையினை பின்பற்ற வேண்டும்...


  • rajeduboard.rajasthan.gov.in அல்லது rajresults.nic.in  எனும் வலைதளத்திற்கு செல்லவும்.

  • இப்பக்கத்தில் மேற்பகுதியில் இருக்கும்  “Supplementary Results Secondary 2018” எனும் இணைப்பினை கிளிக் செய்யவும்.

  • கோரப்படும் தகவல்களை உள்ளிடவும்.

  • பின்னர் Submit பொத்தானை கிளிக் செய்யவும்.

  • Submit பொத்தானை கிளிக் செய்தவுடன் தேர்வு முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும். பிற்கால தேவைக்கு அதனை பிரதி எடுத்துக்கொள்ளவும்.