சென்னை: இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (ஜூன் 05) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யாமல், அப்படியே விற்பனை செய்யப்படுகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.37 காசுகளாகவும் உள்ளது.


இன்றைய பெட்ரோல் விலை:-


டெல்லி     - ₹ 71.23


மும்பை     -  ₹ 76.91


கொல்கத்தா - ₹ 73.47
 
சென்னை     - ₹ 74.01
 
இன்றைய டீசல் விலை;-


டெல்லி     - ₹ 65.56
 
மும்பை     - ₹ 68.76
 
கொல்கத்தா - ₹ 67.48


சென்னை     - ₹ 69.36