குஜராத்தில் சாலை விபத்து: பலி எண்ணிக்கை 26 எட்டியது!
குஜராத் மேம்பாலத்தில் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் பலியாகினர்,
குஜராத் மாநிலம் பாவ் நகரிவ் மேம்பாலத்தில் சென்ற லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 26 பேர் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர், மேலும் 12 பேர்உயிருக்கு ஆபத்தான நிலையில், அருகாமையில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவமானது திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதா, இல்லை உன்மையில் விபத்தாக நிகழ்ந்ததா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.