2000 ரூபாய் நோட்டில் சாயம் போகிறதா? உண்மை என்ன?
புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாயை தண்ணீரில் போட்டு அலசி ஆராயும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதிய 2 ஆயிரம் நோட்டை ஒருவர் ஈரமான வெள்ளை துணியை வைத்து தேய்த்தார். அப்போது, அந்த நோட்டில் உள்ள இளம் சிவப்பு கலர் துணியில் படிகிறது. தற்போது 2 ஆயிரம் நோட்டின் கலர் இறங்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புதிய 2000 ரூபாய் நோட்டுகளில் சாயம் போனால், அது நல்ல நோட்டு; சாயம் போகாவிட்டால், அது கள்ள நோட்டு' என மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்தி காந்த தாஸ் டெல்லியில் நேற்று விளக்கமளித்தார். "ரூ.2000 நோட்டுகளில் சாயம் போவதற்குக் காரணம் அதனை அச்சிட பயன்படுத்தப்படும் மை. சாயம் என்று அவர் கூறியுள்ளார்.