மத்திய பட்ஜெட் டிசம்பர்-1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் தொடர் சரிவை சந்தித்து வந்த  மும்பை மற்றும் தேசிய பங்குசந்தை கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து காணப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று முன்தினம் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 0.94 சதவீதம் வரை அதிகரித்து காணப்படுகிறது. அதை தொடர்ந்து, பங்குச் சந்தையில் சென்செக்ஸ் இன்று காலை 167 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து.


இந்நிலையில், பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மீண்டும்  500  புள்ளிகள் குறைந்து, தற்போது 33,911.17. புள்ளிகளில் உள்ளது.



அதே போன்று தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 175 புள்ளிகள் குறைந்து,10,500 தற்போது புள்ளிகளில் உள்ளது.