பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 463.98 புள்ளிகள் குறைந்து, தற்போது 33,833.49 புள்ளிகளில் உள்ளது. அதே போன்று தேசிய பங்குச் சந்தை நிப்டி 152.65 புள்ளிகள் குறைந்து, தற்போது 10,392.85 புள்ளிகளில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வாரம், சென்செக்ஸ் 178 புள்ளியில் இருந்து 0.52 சதவீதம் உயர்ந்து 34,331.85 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 10,600 புள்ளிகளை வாரத்தின் முதல் நாளே நல்ல எட்டி சாதனை படைத்தது.


அதை தொடர்ந்து, தற்போது சென்செக்ஸ் 463.98 புள்ளிகள் மீண்டும் குறைந்துள்ளது.