நாடு முழுவதும் பல பகுதிகளில் தீவிர வெப்பம் நிலை ஏப்பட்டுள்ளது. குஜராத், ஆந்திரா, ஹரியானா மற்றும் பஞ்சாப் பகுதிகளில் தொடர்ந்து கடுமையான வெப்பம் நிலைமைகள் உட்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில், குறைந்த்தபட்சம் 38.2 டிகிரி செல்சியஸ் பதிவு ஆகியுள்ளது.


குஜராத் மற்றும் செளராஷ்டிராவின்-கட்ச் பகுதிகளில், 42.9 டிகிரி செல்சியஸ் உயர்வான அதிகபட்ச வெப்பநிலை உள்ளது. 


அகமதாபாத் நகரம் 41.8 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிகியுள்ளது. திங்களன்று அகமதாபாத்தில் 42.8 டிகிரி செல்சியஸ் பதிவானது, கடந்த ஏழு ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் அதிக வெப்பநிலை தொட்டது.


விதர்பா பகுதியில், அகோலா 43.8 டிகிரி செல்சியஸ் உயர்ந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவு ஆனது. ஆந்திரப் பிரதேசத்தின் ராயலசீமா பகுதியில், பகல் நேர வெப்பநிலை வரை கடுமையாக உள்ளது.