தென்மேற்கு தில்லியில் உள்ள நஜாப்கார் பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது இன்று பாட்னாவில் இருந்து 7 பேருடன் தில்லிக்கு புறப்பட்ட ஆம்புலன்ஸ் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் அவசரமாக விமானத்தை தரையிறக்கிய போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக  எ.என்.ஐ. நியூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.


சம்பவ நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளனர்.


கீழ விபத்துக்குள்ளான விமானம் படங்கள் தரபட்டுள்ளன:-