தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் அவர்களின் பதவிக்காலம் நாளை(ஆகஸ்ட் 27) முடிவடைகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவருக்கு பதிலாக தீபக் மிஸ்ரா நியமனம் அவார்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் 2018-ம் ஆண்டு அக்டோபர் 2 வரை பதவிவகிப்பார் என தெரிகிறது. 


ஜே.எஸ்.கெஹர் உச்ச நீதிமன்ற 44-வது தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த ஜே.எஸ்.கெஹர், பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் 1977-ஆம் ஆண்டில் சட்டப் படிப்பை முடித்துள்ளார். 


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற முதல் சீக்கியர் என்னும் பெருமையை பெற்றவர்.


நாளையுடன் இவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அவருக்கான பிரிவு உபசார விழா நடந்தது.