செல்லப் பிராணிகளுக்கு வரியா? இது என்ன கொடுமை!
பஞ்சாப் மாநில அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வீட்டில் விளங்குகளை வளர்பதற்கு வரி செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது!
இதன்படி நாய் / பூனை / பன்றி / செம்மறி / மான் போன்றவற்றிற்கு ஆண்டுதோறும் ரூபாய் 250 செலுத்த வேண்டும் எனவும், எருது / புல் / ஒட்டல் / குதிரை / மாடு / யானை போன்றவைகளுக்கு ரூ.500 வரியாக செலுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
வரிசெலுத்தப்பட்டு வளர்க்கப்படும் விலங்குகளை அடையாளம் காணும் வகையினில் "பிராண்டிங் குறியீடு" எனும் முத்திரை மற்றும் அடையாள எண் அளிக்கப்படும். மேலும் அந்த முத்திரைகளில் இயந்திர சிப்புகள் பொருத்தப்படும் எனவும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது!