சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.44 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.33 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 


உலகம் முழுவதும் வைரஸ் பரபரப்பை உருவாக்கியுள்ளதால் எரிபொருள் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. ஒரு வாரத்தில், உள்நாட்டு சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 1.25 ஆக குறைந்துள்ளது. 15 நாட்கள் பற்றி பேசும் போது, பெட்ரோல் இரண்டரை கால் ரூபாயால் மலிவாகிவிட்டது. முக்கிய நகரங்களில் எரிபொருள் விலை எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்போம்.


 


நகரம் பெட்ரோல் டீசல்
டெல்லி 74.76  65.73
சென்னை 77.73  69.47
மும்பை 80.42 69.93
கொல்கத்தா  77.44 69.07 
 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.