இன்று சென்னையில் நேற்றைய பெட்ரோல் விலையில் இருந்து சில பைசாக்கள் குறைந்துள்ளது, அதேவேலையில் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை; இன்று பெட்ரோல் லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து ரூ. 75.67 ஆகவும், நேற்றை விலையில் டீசல் லிட்டருக்கு ரூ. 69.52 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மற்றும் இந்திய மெட்ரோ நகரங்களில் இன்றைய பெட்ரோல் விலை:


சென்னை _____ பெட்ரோல் - ₹ 75.67 _____ டீசல் - ₹ 69.52
டெல்லி ________ பெட்ரோல் - ₹ 72.81 _____ டீசல் - ₹ 65.80
மும்பை _______ பெட்ரோல் - ₹ 78.48 _____ டீசல் - ₹ 68.99
கொல்கத்தா_____ பெட்ரோல் - ₹ 75.52_____ டீசல் - ₹ 68.19


பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இது ஒவ்வொரு வாரமும் பெட்ரோல், டீசல் விலையை மறுசீரமைக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட நடைமுறையாகும்.