எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (02.08.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல், டீசல் விலை விவரங்கள்:-


பெட்ரோல் லிட்டருக்கு 0.13 காசுகள் உயர்ந்து ரூ. 79.39-க்கும் மற்றும் டீசல் லிட்டருக்கு 0.12 காசுகள் உயர்ந்து ரூ. 71.74- க்கும் விற்பனையாகிறது!


(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இனைந்திருங்கள்)