ஜம்முவில் வெடிமருந்து பொருட்களுடன் ஒருவர் கைது!
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் ஆயுதம் மற்றும் வெடிமருந்துகளுடன் ஒருவரை கைது செய்தனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஹேண்ட்வாவில் உள்ள சுரங்க தொழிலாளி ஒருவர் கைது செய்தனர். அவரிடமிருந்து ஆயுதங்கள் மற்றும்
வெடிமருந்து பொருட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரை பாதுகாப்பு படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.