குழந்தைகளுக்கு ராட்டினம் விளையாடுவது பிடிக்கும், ஆனால் தற்போது இணையத்தினை கலக்கி வரும் வீடியோ ஒன்றில் பெரிய குழந்தைகள் தங்களது காரினை கொண்டு ராட்டினம் விளையாடுவது வைரலாகி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்திரத்தில் ஊசலாடும் பலகை ஒன்றில் இரண்டு காரினை கொண்டு இளைஞர்கள் சிலர் ஊஞ்சலாடுவது போன்ற வீடியோ ஓன்றினை Troll என்னும் முகப்பத்தக பக்கம் ஒன்று பகிர்ந்துள்ளது.



இந்து விடியோவில் நண்பர்களின் கார்கள் இரண்டும் ஒன்றின் முன் ஒன்று நிற்பது போன்று எதிரும் புதிருமாக அந்தரத்தில் பலகையின் மேல் தாவல் புரிவது அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.


சுமார் 2 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவினை பதிவிட்ட 10 மணி நேரத்தில், பல்லாயிரம் பேர் பார்த்துள்ளனர். பார்பவர்கள் அனைவரது வாயினை பிளக்கவைக்கும் இந்த வீடியோ தான் இப்போது பேஸ்புக் ட்ரண்ட் ஆகும்.


இந்த வீடியோவில் வித்தைகளை புரிந்த இளைஞர்கள் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை, எனினும் இத்தகு காரியத்தினை பயிற்ச்சி இல்லாமல் செய்வது என்பது மட்டும் உறுதி ஆகும்.