ஆக்ரா: ஆக்ரா ரயில்வே ஸ்டேஷனில் இன்று இரண்டு இடங்களில் பலத்த சப்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பவ இடத்திற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். தற்போது இது குறித்து முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. 


இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.