உத்ரகாண்ட்-ல் மலைச்சரிவில் சிக்கி பெண் யானை பலி!
![உத்ரகாண்ட்-ல் மலைச்சரிவில் சிக்கி பெண் யானை பலி! உத்ரகாண்ட்-ல் மலைச்சரிவில் சிக்கி பெண் யானை பலி!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/01/09/124168-uttrakhand-eleptnt.jpg?itok=af4F8iWr)
உத்ரகாண்ட் மாநிலம் ரிஷிகேஸ் பகுதியில், மலைசரிவில் சிக்கி பெண் யானை ஒன்று பலியானது!
உத்ரகாண்ட் மாநிலம் ரிஷிகேஸ் பகுதியில், மலைசரிவில் சிக்கி பெண் யானை ஒன்று பலியானது!
பலியான பெண் யானையின் வயது 2 என்றும், சரிவில் இருந்து விழுந்த பாறை யானை மேல் விழுந்ததால் இந்த யானை இறந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவயிடத்திற்கு அருகாமையில் இருக்கும் ஊர் பொதுமக்கள், இச்சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த வனத்துறையினர், பலியான யானையினை சடலமாக மீட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக உத்ரகாண்ட் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரனை செய்து வருகின்றனர்.