விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பயணிகளின் சிரமத்தை குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய ரயில்வே துறையுடன் இணைந்து கொங்கன் ரயில்வேஸ், மும்பை சி.எஸ்.டி / ததர் / லோகமான்யா திலக் / புனே மற்றும் ரத்னகிரி / சாவந்த்வாடி சாலை / கர்மாலி
இடையில் சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.


சிறப்பு ரயில்கள் பட்டியல் காண இங்கு "http://konkanrailway.com/uploads/editor_images/1496641106_Notification_No_22_CR_Ganpati_Spl_2017.pdf" கிளிக்  செய்யவும்