விஸ்தாரா-வின் அதிரடி தீபாவளி சலுகை: விவரம் உள்ளே!!

உள்நாட்டுப் பயணிகள் விமானமான விஸ்தாரா நிறுவனம் 2017-ம் ஆண்டின் தீபாவளி சலுகையாக 1,149 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.
விஸ்தாரா நிறுவனம் அறிவித்துள்ள இந்த தீபாவளி சலுகையில் அக்டோபர் 11 துவங்கி அக்டோபர் 12 வரை என 48 மணி நேரம் வரை டிக்கெட்களைப் புக் செய்யலாம். சலுகை விலையில் விமான டிக்கெட்களை 2017 அக்டோபர் 26 முதல் 2018 மார்ச் 24 வரையிலான தேதிகளில் முன் கூட்டியே இந்த இரண்டு நாட்களில் புக் செய்து பயன்பெறலாம்.
விஸ்தாரா நிறுவனம் எந்த வழித்தடங்களில் எல்லாம் தீபாவளி சலுகையில் டிக்கெட்களை அறிவித்துள்ளது என்ற முழுப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
Sector (available in both directions) | All-in one way promotional Economy Class fares | All-in one way promotional Premium Economy fares |
Jammu - Srinagar | 1149 | 2099 |
Delhi - Chandigarh | 1199 | 2599 |
Delhi - Amritsar | 1299 | 2799 |
Delhi - Lucknow | 1349 | 2649 |
Delhi – Ahmedabad | 1499 | 3499 |
Delhi – Srinagar | 1699 | 3299 |
Delhi – Varanasi | 1899 | 3299 |
Delhi – Ranchi | 2099 | 3599 |
Delhi – Mumbai | 2099 | 4099 |
Delhi – Leh | 2099 | 4199 |
Delhi – Hyderabad | 2499 | 4199 |
Delhi – Pune | 2499 | 4199 |
Delhi - Bhubaneswar | 2599 | 4599 |
Delhi – Kolkata | 2599 | 4699 |
Pune – Kolkata | 2799 | 4599 |
Delhi – Bagdogra | 2899 | 3599 |
Delhi – Bengaluru | 2899 | 5199 |
Mumbai – Amritsar | 2999 | 4699 |
Delhi – Goa | 2999 | 4999 |
Delhi – Guwahati | 3099 | 4999 |
Port Blair – Kolkata | 3199 | 5199 |
Delhi – Kochi | 3799 | 5299 |
மேலும் குறைந்த அளவில் மட்டுமே டிக்கெட்கள் சலுகை விலையில் உள்ளதால் முதல் வருபவர்களுக்கே முன்னுரிமை என்றும் விஸ்தரா நிறுவனம் அறிவித்துள்ளது.