182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 9-ம் மற்றும் 14-ம் தேதிகள் என இரு கட்டங்களாக நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 14-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18-ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.


இந்நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, நவசாரி பேரணியில் கலந்துக்கொண்டு பேசினார். அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி போல வேடமிட்டு வந்த சிறுவன் பிரதமர் மோடியிடம் செற்றார். அந்த சிறுவனை அரவணைத்த பிரதமர் மோடி, அவனிடம் சில வாரத்தைகள் பேசினார். அந்த வீடியோவை பாருங்கள்.


வீடியோ:


 



 


குஜராத் தேர்தல்: வெளியானது காங்கிரஸ் வாக்காளர் பட்டியல்!