மமதா பானர்ஜி சுவாமி விவேகானந்தர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்-ஸின் பிறந்தநாட்களை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுவாமி விவேகானந்தர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்-ஸின் பிறந்தநாட்களை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.


மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், சுவாமி விவேகானந்தர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்-ஸின் ஆகியோரின் பிறந்தநாட்களை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.