இந்திய ராணுவத்துறையில் உள்ள போலீஸ் பிரிவில் பெண்களை சேர்க்க மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிவு செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்து வரும் நிர்மலா சீதாராமன் இந்திய ராணுவத்தில் பெண்கள் அவசியம் பங்கெடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.


அந்தவகையில் தற்போது இந்திய ராணுவத்தில் பெண் போலீசாருக்கு 20% ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்பு துறை அமைச்சர்நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-



இந்திய ராணுவத்துறையில் உள்ள போலீஸ் பிரிவில் பெண்களை சேர்க்க மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிவு செய்துள்ளார். இதன்படி, மொத்தம் உள்ள காலியிடங்களில் 20 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய உள்ளதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.