IPL 2018 தொடரின் 26-வது போட்டியில் டெல்லி ட்ரேடெவில்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் இன்று மோதுகின்றன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போட்டியில் மும்பையை சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் டெல்லி அணி களம் காணுகிறது. முன்னதாக டெல்லி அணியின் தலைமை பொருப்பில் இருந்த கௌதம் கம்பீர் தலைமை பொருப்பில் இருந்து விலகியதை அடுத்து மும்பையை சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர் அணி தலைவராக விளையாடுகிறார்.


புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணிக்கு இது 7-வது போட்டியாகும். அதேப்போல் இதுவரை ஒரே ஒரு வெற்றி மட்டும் பெற்றுள்ள டெல்லி அணிக்கும் இது 7-வது போட்டியாகும்.


இரண்டு அணிகளுக்கும் இது முக்கியமான பேட்டியாக இருந்த போதிலும், ரசிகர்களின் கவனம் முழுவதும் IPL தொடர்களில் முதல் முறையாக கேப்படனாக களம் காணும் ஸ்ரேயஸ் ஐயர் மீதே உள்ளது.


தனது திறமையினை ஸ்ரேயஸ் ஐயர் இப்போட்டியில் நிருபித்து காட்டவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளார்!