சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழா வரும் டிசம்பர் 14-ஆம் நாள் முதல் 21-ஆம் நாள் வரை சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ் & கல்சர் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வருடத்தின் சிறந்த படத்திற்காக போட்டியிடும் 12 தமிழ்திரைப்படங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.


  1. 8 தோட்டாக்கள்

  2. அறம்

  3. கடுகு

  4. குரங்கு பொம்மை

  5. மாநகரம்

  6. மகளிர் மட்டும்

  7. மனுசங்கடா

  8. ஒரு கிடாரியின் கருணை மனு

  9. ஒரு குப்பை கதை

  10. தரமணி

  11. துப்பரிவாளன்

  12. விக்ரம் வேதா


மேலும் இந்த ஆண்டு திரையிடப்படும் இந்தியன் பனோரமா 12 படங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.


S. No. Title of Film Language Director
1 Newton Hindi Amit Masurkar
2 Railway Children Kannada Prithvi Konanur
3 Village Rockstars Assamese Rima Das
4 Take Off Malayalam Mahesh Narayanan
5 Bisorjon Bengali Kaushik Ganguly
6 Redu Marathi Sagar ChhayaVanjari
7 Idak Marathi Deepak Gawade
8 Khyanikaa Oriya Amartya Bhattacharya
9 Juze Konkani Miransha Naik
10 Sand Paper Kannada B Surehs

மேலும் சிறப்பு திரையிடல் தமிழ் படமாக "என் மகன் மகிழ்வன்" (My Son is Gay) படம் திரையிடப்படுகிறது.


15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழாவின் துவக்கவிழா டிசம்பர் 14-ஆம் தேதி அன்று மாலை 6.15 மணிக்குச் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சூழ கலைவானர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.