மணிரத்னம் படத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. அவருடன் இப்படத்தில் ரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகிறனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிகம் எடைபோட்டிருந்த நடிகர் சிம்பு இப்படத்துக்காக தனது உடல் எடையை குறைத்துவருகிறார். அதற்காக அவர் மிக கஷ்டப்பட்டு ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து  வருகிறார். 


ஏற்கனவே ஜிம்மில் இவர் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ வெளியாகி பெரும் வைராலானது. தற்போது மீண்டும் இவரின் மற்றொரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் இவர் உடல் எடை குறைந்து காணப்படுகிறார்.