Photo Inside: ஹன்சிகா-க்கு முத்தம்! யார் அது?
தமிழ் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவர் ஹன்சிகா மொத்வானி. இவர் விஜய், ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், ஆர்யா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். மேலும், பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘குலேபகாவலி’. இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து இருந்தார். இந்தப் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்ப்பு பெற்றது.
இந்நிலையில், அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்று ஷேர் செய்து உள்ளார். அதில் அவர் சூரியன் முத்தமிட்டது (Sunkissed) என்று எழுத்தி பதிவு செய்துள்ளார்.