'ஆள் பாதி ஆடை பாதி' என்பார்கள்... காரணம் ஒரு மனிதரை நம் எடைபோடும் விசயத்தில் அவரது குணாதிசயத்தை காட்டிலும் அவரது ஆடை பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது வெளிப்புற தோற்றத்தினை பார்த்தே அவர் எப்படி பட்டவர் என்பதை கனிக்க இயலும். இந்த தோற்ற வெளிப்பாட்டிற்கு பெரிதும் உதவுவது ஆடைகள் தான்...


இந்த ஆடைகளை உடுத்துவதில் தான் மனிதர்களுக்கு எவ்வளவு அலாதி இன்பம். தங்களுக்கு பிடிதமான ஆடையினை அணிந்திருக்கும் ஒருவர் அன்றைய தினம் எதையும் முடித்துவிடலாம் எனும் மன தைரியத்தினை பெறுகின்றனர். அதேவேலையில் தனக்கு பொருந்தாத ஆடையினை அவர்கள் உடுத்திவிட்டால் அனைத்தும் தலைகீழாக மாறிவிடும்...


ஆடைகளில் கலாச்சாரங்கள் வெளிப்படும், சமீபத்திய நாகரீகம் வெளிப்படும்... உடுத்துபவரின் குணாதிசியம் வெளிப்படும் என பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஏனெனில் காலத்திற்கேற்ப ஆடைகளும் தங்களை உறுமாற்றிக்கொள்பவை.


அந்தவகையில் தற்போது காலம், கலாச்சார மாற்றத்திற்கேற்ப புதுவகை ஆடை வடிவமைப்பு ஒன்று சினிமா பிரபலங்களை கிறங்கடித்து வருகின்றது. அது என்ன வகை ஆடை?... மல்டி கலர் ஆடை தான்; பன்வகை நிகழ்சிகளுக்கு பயன்படும் இந்த ஆடைகள் பிரபலங்கள் பலரையும் ஈர்த்துள்ளது. இதனால் அவர்களது ரசிகர்களும் இந்த மல்டி கலர் ஆடைகளுக்கு ஆடை சந்தையில் பெரும் நெறுக்கம் ஏற்பட்டுள்ளது..


மல்டி கலர் ஆடையில் பிரபலங்கள் சிலர்...