Kerala Lottery Result Live Update: கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-440 (Sthree Sakthi SS-440) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (2024 நவம்பர் 05) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும். முதல் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 75 லட்சம் பரிசும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 5000 பரிசும் வழங்கப்படும்.
கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-440 (Sthree Sakthi SS-440) குலுக்கல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள Zee News Tamil சேனலுடன் இணைந்திருங்கள்.
கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-440 லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமும் தெரிந்துக்கொள்ளலாம். மேலும் நேற்றைய வின் வின் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலையும் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது)