Amazon Sale: ஒவ்வொரு மாதமும் புதிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அறிமுகம் ஆகின்றன. ஆனால், அவற்றில் பெரும்பாலான போன்களை நாம் வாங்க வெண்டுமானால் நாம் மிக அதிமாக செலவிட வேண்டி இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் உங்கள் பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி எம் 32 ஐ எளிதாக வாங்க இப்போது ஒரு அற்புதமான வாய்ப்பு வந்துள்ளது. அமேசானில் மிகப்பெரிய தள்ளுபடியுடன், இந்த தொலைபேசி மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. 


இந்த தொலைபேசியின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளை அமேசானில் (Amazon) ரூ .14,999 க்கு வாங்கலாம். ஆனால் இந்த தொலைபேசியை சலுகையில் வெறும் 4 ஆயிரம் ரூபாய் என்ற குறைந்த விலையிலும் வாங்கலாம்.


Samsung Galaxy M32-ஐ ரூ .3,899 க்கு வாங்கலாம்


ஐசிஐசிஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் இந்த போனை வாங்கினால், உங்களுக்கு ரூ .1,250 தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் ஒரு பிரதம உறுப்பினராக (Prime Member) இருந்தால், உங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை சலுகைகளும் வழங்கப்படும். இதில் சிறப்பு என்னவென்றால், உங்கள் பழைய தொலைபேசியையும் நீங்கள்  பரிமாறிக்கொள்ளலாம். ரூ .11,100 வரை பரிமாற்ற சலுகையும் வழங்கப்படுகிறது. நீங்கள் முழு பரிமாற்ற மதிப்பை பெற முடிந்தால், இந்த தொலைபேசியை வெறும் ரூ. 3,899 க்கு வாங்கும் அதிர்ஷ்டத்தையும் நீங்கள் பெறக்கூடும்.


ALSO READ: இந்தியாவில் களமிறங்கும் புதிய Samsung Galaxy F22


EMI யிலும் இந்த போனை வாங்கலாம்


இந்த மொபைலை இ.எம்.ஐ யிலும் வாங்கலாம். நீங்கள் எச்.டி.எஃப்.சியின் கிரெடிட் கார்டைப் (HDFC Credit Card) பயன்படுத்தினால், ஸ்டேண்டர்ட் திட்டத்தில் மாதத்திற்கு 943 செலுத்தி இந்த தொலைபேசியை வாங்கலாம். நீங்கள் 18 மாதங்களுக்கு ரூ 943 செலுத்தினால் போதும். 


சாம்சங் கேலக்ஸி எம் 32 இன் அம்சங்கள் என்ன? 


சாம்சங் கேலக்ஸி எம் 32 (Samsung Galaxy M32) 6.32 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் குவாட் ரியர் கேமராவும் உள்ளது. இதில் முதன்மை கேமரா 64 மெகாபிக்சல்களைக் கொண்டுள்ளது. இரண்டாவது கேமரா 8 மெகாபிக்சல்கள் மற்றும் மீதமுள்ள 2 கேமராக்கள் 2 மெகாபிக்சல்களைக் கொண்டுள்ளன. இந்த லைபேசியில் 6 ஆயிரம் எம்ஏஎச் பேட்டரி உள்ளது.


உங்களிடம் ஐசிஐசிஐ டெபிட் கார்டு (ICICI Credit Card) இருந்தால், மாதத்திற்கு ரூ .1,361 செலுத்தி இந்த தொலைபேசியை ஸ்டேண்டர்ட் திட்டத்தில் வாங்கலாம். இதில் நீங்கள் 12 மாதங்களுக்கு ரூ .1,361 செலுத்த வேண்டும்.


ALSO READ:சாம்சங்கின் ஸ்மார்ட் டிவி வாங்கினால் ரூ. 1 லட்சம் பரிசு மழை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR