பல லட்சம் மக்கள் காத்துக்கொண்டிருந்த அமேசான் பிரைம் திருவிழா தொடங்கி விட்டது. வீட்டிற்கு தேவையான பொருட்கள், உடைகள், மொபைல் போன், லேப்டாப் என பல பொருட்களை பல சதவிகித தள்ளுபடியில் வாங்கும் காலம் ஆரம்பித்து விட்டது. பிரைம் சந்தா செலுத்துவோர் Prime சலுகைகளை பெறலாம். இதில் கொடுக்கப்படும் ஆஃபர்களில் பல பொருட்களை பல்க் ஆகவும், சில பொருட்களை அதிரடி தள்ளுபடி விலையிலும் வாங்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்களுக்கான ஆடைகளுக்கு சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரே க்ளிக்கில் உங்கள் பீரோவை ஸ்டைலான உடைகளால் நிரப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. Formal சட்டைகளில் இருந்து வீட்டில் அணியும் டீ-சர்டுகள் வரை பல ஆடைகளுக்கு தள்ளுபடி கிடைத்துள்ளன. அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கு நேற்று (அக்டோபர்  7) தொடங்கிய இந்த அமேசான் திருவிழா, பிரைம் சந்தாதாரர்களாக இல்லாதவர்களுக்கு இன்று (அக்டோபர் 8) தொடங்கியுள்ளது. இதை பயன்படுத்தி உங்களுக்கான ஆடைகளை குறைவான விலையில் வாங்கி கொள்ளுங்கள். 


ஆண்களுக்கான ஆடைகள்:


அனைத்து வயது ஆண்களுக்கும் ஏற்ற ஆடைகள் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த அமேசான் கிரேட் இந்தியன் திருவிழாவில் விதவிதமான ஸ்டைல்களில் உள்ள ஆடைகளை வாங்கி வரவிருக்கும் பண்டிகைகளுக்கு உபயோகித்து கொள்ளுங்கள். 


இந்த அமேசான் கிரேட் இந்தியன் ஷாப்பிங் திருவிழாவில் Allen Solly, Van Heusen உள்ளிட்ட பிராண்டுகளின் ஆடைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் எந்தெந்த வகை ஆடைகளை வாங்கலாம்? 


மேலும் படிக்க | 7th Pay Commisison: மத்திய ஊழியர்களுக்கு ஜாக்பாட், இந்த தேதியில் DA ஹைக் பரிசு


Formal சட்டைகள்:


>ஆண்களுக்கான formal சட்டைகள், அமேசான் பிராண்ட் Symbol உடன் விற்பனைக்கு வந்துள்ளன. 


>S சைஸ் முதல் XXL சைஸ் வரை ஆண்களுக்கு அனைத்து ரகங்களிலும் டி சர்டுகள் உள்ளன.


Casual சட்டைகள்:


>Amazon Brand-INKAST வகை கேஷுவல் சட்டைகள் அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளது. 


>இந்த சட்டையும் வெவ்வேறு சைஸ்களில் வெவ்வேறு பண்டிகைகளுக்கு ஏற்றவாறு அணிந்து கொள்ளலாம். 


Phant:


அமேசான் பிராண்டில் பிரீமியம் மெட்டீரியல்களில் தயாரித்த பிராண்டுகளின் பேண்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதுவும் அனைத்து சைஸ்களிலும் கிடைக்கும். ஃப்ளாட், ஸ்ட்ரைட் லெக், வெர்ஸடைல் போன்ற பல ஸ்டைல்களில் பேண்டுகள் விற்பனைக்கு உள்ளன. இவற்றிற்கு தகுந்த தள்ளுபடி விலையை நிர்ணயித்துள்ளது, அமேசான். 


மேலும் படிக்க | பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் சுற்றும் ‘அந்த’ 3 பேர்..! யார் யார் தெரியுமா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ