சண்டை, அடி, உதை என பல தினத்தை கொண்ட காதலர் எதிர்ப்பு வாரம் கொண்டாடப்படுகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்டு தோறும் பிப்ரவரி 14 ஆம் தேதியை உலகம் முழுவதும் பல நாடுகள் காதலர் தினம் (Valentine's Day) என்று காதலர் தினமாகக் கொண்டாடி வருகிறது. காதலர் தினத்தன்று காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்களை (Rose) வழங்கி காதலர் தின வாழத்துக்களை தெரிவித்து காதலர் தினத்தை சிறப்பிப்பார்கள்.


காதலர் தினம் துவங்கும் ஒரே வாரத்திற்கு முன்பே அனைவரும் காதலர் வாரம் (Valentine's week) என்று பிப்ரவரி 7 ஆம் தேதி துவங்கி, அந்த வாரத்தில் இனிப்பு நாள், சத்தியம் நாள், முத்த தினம் (Kiss Day) என்று பல்வேறு தினத்தை கொடடுவது வழக்கம். இந்த முறை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. காதலர் வாரத்தின் கடைசி நாளை தான் நாம் காதலர் தினமாக கொண்டடி வருகின்றோம். 


இதையடுத்து, காதலர் தினம் முடிந்த அடுத்த நாளில் இருந்து காதலர் எதிர்ப்பு வாரம் (Anti-Valentine's week) என்று கொண்டாடப்படுவது உங்களுக்கு தெரியுமா?. ஆமாம், இந்த வாரம் பிப்ரவரி 15 ஆம் தேதியியில் இருந்து பிப்ரவரி 21 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. 


ALSO READ | #HappyValentineDay2021: இந்த காதலர் தினத்தை மறக்கமுடியாத நாளாக மாற்ற யோசனைகள்!!


அந்தவகையில், பிப்ரவரி 15 முதல் கிக் டே, நறுமணத் தினம், காதலர் தினம், மற்றும் பல தினத்தை கொண்டடி வருகின்றனர். இந்த வாரத்தின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-   


பிப்ரவரி 15, 2019 - ஸ்லாப் தினம் (Slap Day)


பிப்ரவரி 16, 2019 - கிக் தினம் (Kick Day) 


பிப்ரவரி 17, 2019 - பெர்பியும் தினம் (Perfume Day)


பிப்ரவரி 18, 2019 - ஃபிலிர்டிங்க் தினம் (Flirting Day)


பிப்ரவரி 19, 2019 - உறுதி மொழி தினம் (Confession Day)


பிப்ரவரி 20, 2019 - மிஸ்ஸிங் தினம் (Missing Day)


பிப்ரவரி 21, 2019-  பிரேக்கப் தினம் (Breakup Day)


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR