SBI Card நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Assistant Manager – Contact Monitoring பணியிடம் இந்த நிறுவனத்தில் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 18ஆம் தேதி அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலி பணியிடங்கள்:


காலியாக உள்ள Assistant Manager – Contact Monitoring பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


கல்வி தகுதி:


Assistant Manager பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.


முன் அனுபவம்:


இந்த SBI Card நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய Customer Service, Key External Stock Holders, Key Internal Stock Holders போன்ற பணிகளில் குறைந்து 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 6 ஆண்டுகள்வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.


மேலும் படிக்க | அடுத்து உலகம் எதிர்கொள்ளப்போகும் பிரச்சனை என்ன? பாபா வாங்காவின் கணிப்பு


தேவைப்படும் திறன்கள்:


MS Office Expert of Excel & PowerPoint


Presentation Skills


Understanding of coaching tools & models


Strong decision orientation


Problem solving and logical reasoning


Good Communication and analytical skills


தேர்வு செய்யப்படும் முறை:


Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை:


இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://edox.fa.ap1.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX_33/job/12945/?utm_medium=jobshare என்ற இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் 18.10.2022 அன்றைய நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ