TNUSRB Recruitment: அரசு பணிகளில், குறிப்பாக காவல்துற போன்ற சீருடை பணிகளில் சேர நினைக்கும் லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி, 2027 பிப்ரவரியில் நடைபெறவுள்ள உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) தேர்வுடன் பணி நியமனச் செயல்முறைகள் தொடங்குகின்றன.
Bank Of India Recruitment: வங்கித் துறையில் அதிகாரி நிலையிலான அரசு வேலைகளுக்காக காத்திருக்கும் நபர்களுக்கு இந்த ஆட்சேர்ப்பு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. பிரிவு வாரியான காலிப்பணியிடங்கள், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, தகுதி மற்றும் பிற முக்கிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Thanjavur District Recruitment News: தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய விவரங்களை இங்கே காணலாம்.
Kanchipuram District Recruitment News: காஞ்சிபுரம் மாவட்ட நகர்புற மற்றும் தேசிய சுகாதார குழுமத்தின் சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிட விவரங்கள், காலியிடங்களின் எண்ணிக்கை, ஒருங்கிணைக்கப்பட்ட மாத ஊதியம், கல்வித் தகுதி, தேர்வு முறை மற்றும் பணி இடம் ஆகிய தகவல்களை இங்கே காணலாம்.
Thanjavur District Recruitment News: தஞ்சாவூர் மாவட்டத்தில் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிட விவரங்கள், காலியிடங்களின் எண்ணிக்கை, மதிப்பூதியம், கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் வயது வரம்பு ஆகிய தகவல்களை இங்கே காணலாம்.
RBI Young Professional Recruitment 2026: பல்வேறு வகை பணிகளை உள்ளடக்கிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடக்கவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, பொருந்தக்கூடிய வரிக் கழிவுகளுக்கு உட்பட்டு, மாதம் ரூ. 1,50,000 நிலையான ஊதியம் வழங்கப்படும்.
Madurai District: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்ப படிவங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்த அனைத்து முக்கிய விவரங்களையும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
SBI PO Recruitment 2026: SBI, நாடு முழுவதும் உள்ள அதன் கிளைகளில் காலியாக உள்ள 1,500 புரோபேஷனரி ஆபீசர் (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, கடைசி தேதி, சம்பளம் ஆகிய அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Coimbatore Job News: கோயம்புத்தூர் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு. 10 ஆம் வகுப்பு முடித்தவர்களே ரூ.58,000 வரை சம்பளம் வாங்கலாம். முழு விவரத்தை இங்கே காணலாம்.
SBI PO Recruitment 2026: எஸ்.பி.ஐ வங்கியின் இந்த பணியிடங்களுக்கான தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், ஜூன் 18, 2026 முதல் ஜூலை 8, 2026 வரை SBI-யின் 'கேரியர்ஸ்' (careers) இணையதளம் வழியாக இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), தனது அதிகாரப்பூர்வ இணையதளமான www.aiims.ac.in-இல் 'பொது ஆட்சேர்ப்புத் தேர்வு 2026' (CRE-5)-க்கான விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 'குரூப் பி' (Group B) மற்றும் 'குரூப் சி' (Group C) பிரிவுகளின் கீழ் மொத்தம் 1,484 பணியிடங்களை நிரப்பப்படும்.
Trichy Job News: SEZ அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, இத்தொழிற்சாலை ஆண்டுக்கு சுமார் 14.98 மில்லியன் ஜோடி விளையாட்டு காலணிகளைத் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இத்திட்டம் 11,629 பெண்கள், 1,602 ஆண்கள் மற்றும் 133 திருநங்கைகள் உட்பட மொத்தம் 13,364 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும்.
TN Government Jobs:தமிழகத்தில் அரசாங்க வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
BSNL Recruitment: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தொலைத்தொடர்புத் துறையில் 100 ஜூனியர் டெலிகாம் அதிகாரி (JTO) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேலை தேடும் இளம் தொழில்முறை நிபுணர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
TAHDCO Free Training: மெக்கானிக்கல், EEE பட்டதாரியா நீங்க? உங்களுக்காகவே காத்திருக்கிறது தாட்கோவின் இலவச CAD, CAM பயிற்சி! ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு இலவச CAD/CAM பயிற்சி, மாதச் சம்பளம் ₹25,000+.
TN Government Scheme: இந்த திட்டத்தின் மூலம், அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப ரூ.200 முதல் ரூ.1000 வரை நேரடியாக பயனாளியின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்திற்கு ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
RRB Recruitment 2026: நீங்கள் 10-வது, ITI, டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி எனில், இந்த பொன்னான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். RRB வேலைவாய்ப்பு குறித்த முழுமையான விவரங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை இந்த பதிவில் மிக விரிவாகப் பார்க்கலாம்.
Education Latest Updates: வேலைவாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னணி தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு துறையில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் கூடுதல் விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
AI Jobs: அடுத்த 10 ஆண்டுகளில் முற்றிலும் இல்லாமல் போக அதிக வாய்ப்புள்ள 5 பிரபலமான தொழில்கள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
PMEGP: PMEGP திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தின் அளவு, விண்ணப்பதாரரின் பிரிவு மற்றும் அவர் சார்ந்திருக்கும் பகுதியைப் பொறுத்து மாறுபடும். இது பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
RRB Loco Pilot Recruitment: இந்தியன் ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இதற்கு மொத்தமாக 11,127 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. லோகோ பைலட் பணிக்கு 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government Job: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.