ஆண்டுதோறும் கூகுள் தேடலில் இடம்பெற்ற வாசகங்கள் குறித்து செய்தி வெளியிடப்படும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான தேடல் குறித்த வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ’பாகுபலி 2’ என்ற வாசகம் அதிகம் தேடப்பட்டு முதலிடத்தில் உள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் வெளியாகி புதிய வசூல் சாதனையை படைத்த படம் பாகுபலி 2.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வாசகம் தேடலில் இரண்டாவது இடத்தை இந்தியன் பிரீமியர் லீக் இடத்தை பிடித்துள்ளது. லைவ் கிரிக்கெட் ஸ்கோர் வாசகம் 3வது இடத்தை பிடித்துள்ளது.