Indian Railways: ரயில்வே பயணிகளுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. இந்திய ரயில்வே இன்று முதல் பயணிகளுக்கான சிறப்பு வசதியை தொடங்கியுள்ளது. இன்று முதல் பயணிகள் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இந்த சிறப்பு வசதியானது கொரோனா தொற்று காரணமாக நிறித்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் இந்த வசதியை பயணிகளுக்கு ரயில்வே தொடங்குவதாக தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று முதல் இந்த வசதி கிடைக்கும்
இந்திய ரயில்வே (Indian Railways) இன்று முதல் அதாவது ஜனவரி 1, 2022 முதல் 10 ஜோடி ரயில்களில் பொது டிக்கெட் மூலம் பயணிகள் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் (Rail Ticket) மூலம் பயணிக்க முடியும். பொதுப் பெட்டியை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தபின், குறைந்த கட்டணத்தில் டிக்கெட் எடுத்து பயணிகள் இந்த ரயில்களில் பயணிக்க முடியும். குறுகிய தூரம் செல்லும் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


ALSO READ | IRCTC உடன் இணைந்து மாதம் ₹80,000 சம்பாதிக்கும் சிறந்த வழி..!!


1. ரயில் எண்-12531
ரூட்: கோரக்பூர்-லக்னோ
கோட்ச்: D12-D15 & DL1


2. ரயில் எண்-12532
ரூட்: லக்னோ-கோரக்பூர்
கோட்ச்: D12-D15 & DL1


3. ரயில் எண்-15007
ரூட்: வாரணாசி நகரம்-லக்னோ
கோட்ச்: D8-D9


4. ரயில் எண்-15008
ரூட்: லக்னோ-வாரணாசி நகரம்
கோட்ச்: D8-D9


5. ரயில் எண்-15009
ரூட்: கோரக்பூர்-மைலானி
கோட்ச்: D6-D7 DL1 & DA2


6. ரயில் எண்-15010
ரூட்: மைலானி-கோரக்பூர்
கோட்ச்: D6-D7 DL1 & DL2


7. ரயில் எண்-15043
ரூட்: லக்னோ-கத்கோடம்
கோட்ச்: D5-D6 DL1 & DL2


8. ரயில் எண்-15044
ரூட்: கத்கோடம்-லக்னோ
கோட்ச்: D5-D6 DL1 & DL2


9. ரயில் எண்-15053
ரூட்: சப்ரா-லக்னோ
கோட்ச்: D7-D8


10. ரயில் எண்-15054
ரூட்: லக்னோ-சப்ரா
கோட்ச்: D7-D8


11. ரயில் எண்.-15069
ரூட்: கோரக்பூர்-ஐஷ்பாக்
கோட்ச்: D12-D14 & DL1


12. ரயில் எண்-15070
ரூட்: ஐஷ்பாக்-கோரக்பூர்
கோட்ச்: D12-D14 & DL1


13. ரயில் எண்-15084
ரூட்: ஃபரூக்காபாத்-சப்ரா
கோட்ச்: D7-D8


14. ரயில் எண்-15083
ரூட்: சப்ரா-பருக்காபாத்
கோட்ச்: D7-D8


15. ரயில் எண்-15103
ரூட்: கோரக்பூர்-பனாரஸ்
கோட்ச்: D14-D15


16. ரயில் எண்.-15104
ரூட்: பனாரஸ்-கோரக்பூர்
கோட்ச்: D14-D15


17. ரயில் எண்.-15105
ரூட்: சாப்ரா - நௌதன்வா
கோட்ச்: D12-D13


18. ரயில் எண்.-15106
ரூட்: நௌதன்வா-சாப்ரா
கோட்ச்: D12-D13


19. ரயில் எண்.-15113
ரூட்: கோமதி நகர்-சப்ரா கச்சேரி
கோட்ச்: D8-D9


20. ரயில் எண்.-15114
ரூட்: சப்ரா கச்சேரி-கோமதி நகர்
கோட்ச்: D8-D9


"டிக்கெட் புக்" செய்யவில்லை என்ற கவலை வேண்டாம்
சில காரணங்களால் முன்பதிவு செய்ய முடியாத பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய பயணிகள் இனி நேரடியாக நிலையத்திற்குச் சென்று அன்ரிசர்வ் டிக்கெட்டுகளை வாங்க முடியும். மேலும் சிரமமின்றி பயணிக்க முடியும். தற்போதைக்கு இதை சில வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் மட்டும் தொடங்க வடக்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் ஒருவேளை நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கவில்லை என்றால், வரும் நாட்களில் இந்த வசதி மற்ற ரயில்களிலும் செயல்படுத்தப்படும்.


ALSO READ | IRCTC E-Catering: தரமான உணவு பெற அங்கீரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் பட்டியல் இதோ..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR