புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த படம் ஒரு ஆடர் லவ். அந்த படத்தின் இடம் பெற்றுள்ள பாடல் மாணிக்ய மலரே பூவி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பாடல் யூடியூப்பில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் ரெண்டு கோடியை தாண்டிவிட்டது. இந்தப்பாடலில் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவம் உயர்த்தும் கண் அடிக்கும் காட்சி சமூக வளைத்ததில் மிகவும் வைரலாகி வருகிறது. 


இந்நிலையில் அவர் புருவத்தை உயர்த்தி கண் அடிக்கும் அந்த வீடியோ காட்சி போட்டோ சமூக வளைத்ததில் ஒருபுறம் பரவி வரும் நிலையில் மற்ற பாலிவுட் நடிகை கண் அடிக்கும் போல புகைப்படம் எடிட் செய்து பிரியா பிரகாஷ் வாரியருடன் ஒப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது.