புதுடெல்லி: மது அருந்துவதற்கான சட்ட வயது 21 ஆக குறைக்கப்பட்டுள்ளது எந்த மாநிலத்தில் தெரியுமா? டெல்லியில் தான். டெல்லியில் மது அருந்துவதற்கான சட்ட வயது 21 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திங்களன்று அறிவித்தார். 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு முன்னதாக மது அருந்த அனுமதிக்கப்பட்ட ஒருவரின் குறைந்தபட்ச வயது 25 என்று அரசு நிர்ணயித்திருந்தது 


 “டெல்லியில் மது அருந்துவதற்கான சட்டபூர்வ வயது இப்போது 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இது 25 வயதாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. டெல்லியில் அரசு மதுபானக் கடைகள் இருக்காது. தேசிய தலைநகரில் புதிய மதுபான கடைகள் திறக்கப்படாது” என்று சிசோடியா கூறினார்.


Also Read | GST செலுத்துபவர்களுக்காக நிதியமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR