Best Low Budget Second Hand Cars In India: ஹோண்டா சிட்டி (Honda City) மற்றும் ஸ்விஃப்ட் டிசைர் (Swift Dzire) போன்ற ஒரு காரை நீங்கள் வாங்க விரும்பிகிறீர்கள், ஆனால் பட்ஜெட் அதிகம் இல்லை என்றால், நீங்கள் ஒரு செகண்ட் ஹேண்ட் (Second Hand) காரை வாங்கலாம். பழைய வாகனத்தை விற்கும் ஆன்லைன் தளமான கார்ஸ் 24 (cars24.com) தளத்தில் இந்த கார்களை 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை எளிதாக வாங்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹோண்டா சிட்டி வி எம்டி பெட்ரோல் (Honda City V MT PETROL): 


இந்த ஹோண்டா காரின் 2011 மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது. பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனம். காரின் முதல் உரிமையாளர் ரூ .3,92,634 க்கு விற்கிறார் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். கார் 9,782 கிலோமீட்டர் மட்டுமே  இயக்கப்பட்டு உள்ளது.


ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 ஸ்போர்ட்ஸ் 1.2 கப்பா விடிவிடி (Hyundai Grand i10 SPORTZ 1.2 KAPPA VTVT): 


இந்த ஹூண்டாய் காரின் 2015 மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது. உங்கள் தகவலுக்கு, இந்த கார் 31,925 கி.மீ. வரை பயணம் செய்துள்ளது. பெட்ரோல் மூலம் இயங்கும் இந்த வாகனத்தின் முதல் உரிமையாளரால் ரூ .3,86,099 க்கு விற்பனைக்கு உள்ளது.


ALSO READ | 40 முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் பழைய மாருதி கார்கள் எப்படி வாங்குவது?


மாருதி ஸ்விஃப்ட் டிசைர் விஎக்ஸ்ஐ 1.2 பிஎஸ் IV (Maruti Swift Dzire VXI 1.2 BS IV):


இந்த மாருதி சுசுகி காரின் 2015 மாடல் விற்பனைக்கு உள்ளது. பெட்ரோலில் இயங்கும் இந்த கார் 53,584 கி.மீ. வரை இயங்கியுள்ளது. இந்த காரின் விலை ரூ .399,409 க்கு விற்பனை எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.


குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள இந்த கார்கள் டெல்லி வட்டத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன. மாருதி ஸ்விஃப்ட் (Maruti Swift), ஹூண்டாய் (Hyundai) மற்றும் ஹோண்டா (Honda) வாகனங்கள் தொடர்பாக மேலே கொடுக்கப்பட்ட எந்த தகவலும் கார்ஸ் 24 இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி உள்ளது. பழைய காரை வாங்கும்போது, ​​ஆவணங்கள் மற்றும் காரின் நிலையை நீங்களே சரிபார்க்கவும். வாகன உரிமையாளரை சந்திக்காமல் அல்லது வாகனத்தை சரிபார்க்காமல் ஆன்லைனில் பரிவர்த்தனை செய்ய வேண்டாம்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR