தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கான செய்தித்தாள் நிறுவனம் சமையல் போட்டி நடத்தியது. இந்த போட்டியில் உலகின் பல ரெசிபிக்கள் சமைக்கப்பட்டது. அதில் சமோசா மற்றும் சிக்கன் ரெசிபிக்கள் செய்தித்தாள் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாக்லேட் வகைகள் உணவு வகைகளை பின் தள்ளி விட்டு சல்மா அக்ஜீ என்பவரின் சமோசா ரெசிபி முதல் பரிசை பெற்றுள்ளது. 


இது குறித்து சல்மா அக்ஜீ பேசுகையில், 'இந்த சமோசா ரெசிபி என்னுடையது. அதில் உள்ள சிக்கனில் காஷ்மீர் மிளகாய் தூள் மற்றும் இரண்டு வகையான பாலாடைக்கட்டி. இந்த இரண்டு ரெசிபியால்தான் இந்த சமோசா மிகவும் வித்தியாசமானதாக உள்ளது. என அவர் கூறினார்.