#MeToo விவகாரத்தில் பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்கள் என பாடகி சின்மயி தனது பேஸ்புக் நேரலை வீடியோ மூலம் விளக்கம் அளித்து உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சின்மயி கடந்த சில தினங்களாக பிரபலங்கள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்களைக் கொடுத்து வருகிறார். #MeeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. இவர்களில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், பிரபல பாடகர் கார்த்திக் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


இந்நிலையில் தற்போது #MeToo விவகாரத்தில் பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்கள் என பாடகி சின்மயி தனது பேஸ்புக் நேரலை வீடியோ மூலம் விளக்கம் அளித்து உள்ளார். அந்த வீடியோ இதோ:-