கிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..!

திறந்த வெளியாக கிரிக்கெட் மைதானத்தில் உடலுறவில் ஈடுபட்ட மகன்; கடுப்பாகி வெளுத்து வாங்கிய தந்தை..!
திறந்த வெளியாக கிரிக்கெட் மைதானத்தில் உடலுறவில் ஈடுபட்ட மகன்; கடுப்பாகி வெளுத்து வாங்கிய தந்தை..!
இந்த உலகை சுற்றிலும் எத்தனையோ சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டுதான் உள்ளது. அவற்றில் சில மக்களின் கவனத்தை ஈர்த்து வைரளாகி வருகிறது. இந்நிலையில், கிரிக்கெட் மைதானத்தில் அனைவரின் முன்னிலையிலும் உடலுறவில் ஈடுபட்ட இளைஞரை அவரது தந்தை கோபத்தில் வெளுத்து வாங்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரளாகி வருகிறது.
காமம் என்பது ஆனாலும் பெண்ணாலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு இச்சை. அந்த பசியை தீர்த்துக்கொள்ள பலரும் இடம், பொருள், சமயம் என பாராமல் தங்களது காம பசியை தீர்த்துக்கொள்கின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தில் ஒரு கிரிக்கெட் மைதானத்தின் நடுவில் ஒரு ஜோடி தங்களின் எல்லைகளை மீறி உடலுறவில் ஈடுபடுவதை அப்பா தடுத்து நிறுத்தும் வீடியோ காட்சி இனையத்தில் வைரளாக பரவி வருகிறது.
இறந்த வெளியில் உடலுறவில் ஈடுபட்ட ஒரு இளம் ஜோடியினரை கட்டுப்படுத்த ஒரு முதியவர் காவல்துறையினரை அழைத்தார். ஆனால், அங்கு அவர்களை கட்டுப்படுத்த யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், ஆத்திரமடைந்த அவர் அவர்களிடம் சென்று அவர்களை அடித்து நொறுக்கினார்!
இந்த சம்பவம் லீட்ஸில் உள்ள ரவுண்ட்ஹே பூங்காவில் நடந்தது, அதுவும் பகல் நேரத்தில். அந்தப் பெண் அவள் முதுகில் தூங்கிக் கொண்டிருந்தாள், பையன் அவனது பேண்ட்டை கீழே இழுத்தான், அவர்களின் சூழலைக் கருத்தில் கொள்ளவில்லை. இது ஒரு கிரிக்கெட் மைதானம் மற்றும் முழு சம்பவமும் வீடியோ டேப்பில் சிக்கியுள்ளது. இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வீடியோ காட்சி இணையதளத்தில் விரலாக பரவி வருகிறது.