Dream Astrology: கனவுகள் என்பது எப்போதுமே விசித்திரமானவை ஒரு கனவு எதற்காக வருகிறது, எதனால் வருகிறது என்று நாம் சரியாக அறிய முடியாது. இதில் சில கனவுகள் நமக்கு ஏதோ செய்தி சொல்லும்படி இருக்கும். கனவுகளிலும் கூட பல்வேறு வகை இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் இறந்தவர்கள் கனவில் வருவது. அதன்படி கனவில் இறந்தவர்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தால் பல நல்ல மற்றும் அசுப அறிகுறிகளை அளிக்கிறது. இதனுடன், இதுபோன்ற கனவுகளில் இருந்து விடுபடுவதற்கான வழிகளும் கூறப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கனவில் இறந்தவர்களைக் காண்பதன் அர்த்தம்


* இறந்த குடும்ப உறுப்பினர் கனவில் (Dream) தொடர்ந்து வந்தால், அவரது ஆன்மா அலைந்து திரிகிறது என்று அர்த்தம்.  எனவே அவருடைய பெயரில் ராமாயணம் (Ramayana) அல்லது ஸ்ரீமத் பகவத் கீதை வாசிக்கவும்.


ALSO READ | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்


* கனவில் வரும் இறந்த நபரின் ஆவி எதாவது ஒரு பொருள் அல்லது நபரை சுட்டிக்காட்டுவது அவர்கள் மூலமாக உங்களுக்கு ஏதோ கெட்ட செய்தி வர போகிறது என்பதை உணர்த்துவதாம்.


* கனவில் வரும் இறந்த நபர் அமைதியான முறையில் அழைப்பது போன்ற கனவு வருவது, நீங்கள் உங்கள் பழைய கால உறவுடன் மீண்டும் சேர வாய்ப்புகள் வருவதை உணர்த்துகிறதாம். 


* இறந்த குடும்ப உறுப்பினர் கனவில் அழுவதைக் கண்டால், இந்த கனவு நல்லதாகும்.


* இறந்தவர் கனவில் மகிழ்ச்சியாகத் தோன்றினால், அவர் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கிறார் என்று அர்த்தம். மேலும், அத்தகைய கனவு நீங்கள் சில பெரிய வெற்றிகளைப் பெறுவதையும் குறிக்கிறது.


* இறந்தவர் கனவில் மிக உயர்ந்த மற்றும் ஆழமான குரலில் உங்களது பெயர் சொல்லி அழைப்பது நீங்கள் உங்கள் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்ப போகிறீர்கள் என்பதை உணர்த்தும்.


* இறந்த உறவினர்கள் பசியுடன் காணப்பட்டால், உடனடியாக ஏழைகளுக்கு உணவு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை வழங்குங்கள்.


(Disclaimer: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.)


 


ALSO RRAD | தன்தேராஸ் கொண்டாடப்படும் காரணம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR