இந்த 100 ரூபாய் நோட்டு இப்பவும் உங்ககிட்ட இருக்கா? அப்போ உடனே இதை படியுங்கள்
100 ரூபாய் நோட்டுகள் சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு மக்களால் விற்கப்படுகின்றன, அப்படி உங்களிடமும் இந்தா அரிய வகை ரூபாய் நோட்டு இருந்தால் அதை நீங்கள் எளிதாக விற்கலாம். இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டால், கட்டாயம் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
உங்களை லட்சாதிபதியாக்கும் ஸ்பெஷல் 100 ரூபாய் நோட்டு: சுத்தம் செய்யும் போது, உங்கள் வீட்டின் ஏதேனும் மூலையில் கிழிந்த அல்லது பழைய 100 ரூபாய் நோட்டு இருந்தால், அதை உடனே உண்டியலில் போட்டு வைக்கவும். தற்போது முன்னேறி நகரி வரும் உலககில், சிலர் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை மிக அதிக விலைக்கு பெற விரும்புகின்றனர். எனவே உங்களுக்கு எந்த வேலையும் இல்லாமல் பணம் சம்பாதிக்க வழி இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்தால் டென்ஷன் ஆகாதீர்கள்.
பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை மாற்றி தற்போது பல லட்சம் ரூபாய் பெறப்படுகிறது. இப்போது சர்வதேச சந்தையில் இதுபோன்ற பல தளங்கள் உள்ளன, அவை பழைய 100 ரூபாய் நோட்டுக்கு மாற்றாக 6 லட்சம் ரூபாயை வழங்க தயாராக உள்ளன. இந்த 100 ரூபாய் நோட்டை நீங்கள் வைத்திருந்தால், இனி ஒரு நிமிடம் கூட தாமதிக்க வேண்டாம். இந்த நோட்டை ஆன்லைனில் விற்பதன் மூலம் நீங்கள் எளிதாக பணம் சம்பாதிக்கலாம். அதுவும் வீட்டிலேயே இருந்த படி..
இந்த நோட்டு ஏன் இவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
100 ரூபாய் நோட்டுகள் சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு மக்களால் விற்கப்படுகின்றன, அப்படி உங்களிடமும் இந்தா அரிய வகை ரூபாய் நோட்டு இருந்தால் அதை நீங்கள் எளிதாக விற்கலாம். இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டால், கட்டாயம் வருத்தப்பட வேண்டியிருக்கும். ஆனால் இந்த 100 ரூபாய் நோட்டின் முன்பக்கத்தில் 786 என்ற வரிசை எண் எழுதப்பட்டு, அதில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் படம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
பொதுவாக வரிசை எண் 786 முஸ்லீம் சமுதாயத்தில் மிகவும் அதிர்ஷ்டமாகவும் புனிதமாகவும் கருதப்படுகிறது. இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நோட்டை வீட்டில் வைத்திருப்பது மகிழ்ச்சி மற்றும் செழுமையின் அடையாளமாக கருதுகின்றனர். அதனால் தான் இந்த நோட்டை பெறுவதற்கு மக்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்ய கூட தயாராக உள்ளனர். அதனால்தான், உங்கள் நோட்டை அதிக விலைக்கு நீங்கள் வசதியாக விற்க முடியும். எனவே இந்த ஒரு 100 ரூபாய் நோட்டுக்கு ஈடாக ரூ.6 லட்சம் வரை நீங்கள் எளிதாகப் பெறலாம்.
நோட்டை எங்கு விற்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்
இந்த ஸ்பெஷல் நோட்டை விற்க நீங்கள் எங்கும் அலையத் தேவையில்லை. Quikr இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் உங்கள் பதிவைச் செய்துகொள்ளவும். இப்போது நீங்கள் முகப்பு பக்கத்தில் உங்களை பதிவு செய்ய வேண்டும். அதில் தன்னை 'விற்பனையாளர்' என்று பதிவு செய்து கொள்ள வேண்டும். உங்கள் ரூபாய் நோட்டின் தெளிவான படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியம். இதன் மூலம் உங்களிடன் உள்ள அரிய ரூபாய் நோட்டை வாங்க நினைப்பவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். அவர்களிடம் பேரம் பேசி ரூபாய் நோட்டை நீங்கள் எளிதாக விற்கலாம்.
மேலும் படிக்க | எல்ஐசியின் பக்கா பாலிசி... ரூ. 1.5 லட்சம் வரை வரி சலுகை - செப். 30 வரை வாய்ப்பு!
குழந்தை பருவத்தில், உண்டியலில் மற்றும் பணப்பைகளில் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வைத்திருப்பது பலருக்கு பலரது பழக்கமாக இருந்திருக்கிறது. அந்த பழக்கம் இருப்பவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பணத்தை அள்ளலாம். மறுபுறம், அதை வாங்க விரும்பும் எவரும் உங்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதன் மூலம் பரஸ்பரம் பயன் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: ஜீ தமிழ் நியூஸ் பழைய நாணயங்கள் அல்லது வங்கி நோட்டுகளை ஆன்லைனில் வாங்குவதையும் விற்பதையும் ஊக்குவிக்கவில்லை. இந்த செய்தி வெறும் தகவலுக்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது)
மேலும் படிக்க | LIC ஜாக்பாட் திட்டம்: ஒருமுறை மட்டுமே டெபாசிட்.... வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ